ஹோசங்காபாத்

ஆள்கூறுகள்: 22°45′N 77°43′E / 22.75°N 77.72°E / 22.75; 77.72
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோசங்காபாத்
நகரம்
நர்மதாபுரம்
மேலிருந்து கீழ்;இடமிருந்து வலம்: சேத்தானி படித்துறை, தாவா விடுதி, பச்மரி, நர்மதை ஆறு, ஹோசங்காபாத் கோயில்கள்
ஹோசங்காபாத் is located in மத்தியப் பிரதேசம்
ஹோசங்காபாத்
ஹோசங்காபாத்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹோசங்காபாத் மாவட்டத்தில் ஹோசங்காபாத் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°45′N 77°43′E / 22.75°N 77.72°E / 22.75; 77.72
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஹோசங்காபாத்
வார்டுகள்34 வார்டுகள்
கோட்டம்நர்மதாபுரம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்நர்மதாபுரம் மாநகராட்சி
 • மேயர்சீதாசரண் சர்மா (பாரதிய ஜனதா கட்சி)
ஏற்றம்278 m (912 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்117,988
 • தரவரிசை17
மொழி
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்461 001
தொலைபேசி குறியீடு எண்07574
வாகனப் பதிவுMP-05
சராசரி உயர்ந்தபட்ச வெப்பம்31.7 °C (89.1 °F)
சராசரி குறைந்தபட்ச வெப்பம்18.6 °C (65.5 °F)
இணையதளம்narmadapuram.nic.in

ஹோசங்காபாத் (Hoshangabad), அலுவல் பூர்வமான நர்மதாபுரம் (Narmadapuram) என்று அழைப்பர். [1], மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மத்திய தெற்குப் பகுதியில் உள்ள ஹோசங்காபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இது நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. போபால் நகரத்திலிருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் ஹோசங்காபாத் நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்நகரம் நர்மதை ஆற்றின் கரையில் இருந்ததால் இதற்கு நர்மதாபுரம் எனப்பெயர் பெற்றது. மால்வா இராச்சியத்தின் முதல் சுல்தான் ஹோசங் ஷா பெயரால் பின்னர் இந்நகத்திற்கு ஹோசங்காபாத் எனப்பெயர் மாற்றப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஹோசங்காபாத், மத்திய மாகாணத்தில் இருந்தது.[2]பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்நகரம் மத்திய பாரதம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மொழிவாரி மாகாணச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஹோசங்காபாத் மாவட்டம் இணைக்கப்பட்டது.

மார்ச், 2021-ஆம் ஆண்டில் ஹோசங்காபாத் நகரத்தின் பெயர் நர்மதாபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1][3]

பொருளாதாரம்[தொகு]

நர்மதாபுரத்தில் சோயா அவரை பெருமளவில் பயிரிடப்படுகிறது. பெரிய அளவில் முத்திரைத் தாள்கள் உற்பத்தி செய்யும் காகித ஆலைகள், அச்சுக் கூடங்கள் உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

இரயில் நிலையம்[தொகு]

புது தில்லி-சென்னை இருப்புப் பாதையில் ஹோசங்காபாத் இரயில் நிலையம் அமைந்துள்ளது.[4]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹோசங்காபாத் (1981–2010, extremes 1901–2011)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.9
(96.6)
37.8
(100)
44.0
(111.2)
46.0
(114.8)
47.1
(116.8)
46.3
(115.3)
43.2
(109.8)
37.5
(99.5)
40.4
(104.7)
39.6
(103.3)
36.1
(97)
33.5
(92.3)
47.1
(116.8)
உயர் சராசரி °C (°F) 26.0
(78.8)
28.9
(84)
34.8
(94.6)
39.9
(103.8)
41.8
(107.2)
38.0
(100.4)
31.2
(88.2)
29.3
(84.7)
31.6
(88.9)
32.9
(91.2)
30.2
(86.4)
27.2
(81)
32.6
(90.7)
தாழ் சராசரி °C (°F) 12.0
(53.6)
13.8
(56.8)
18.0
(64.4)
23.0
(73.4)
26.8
(80.2)
26.2
(79.2)
23.8
(74.8)
23.0
(73.4)
22.5
(72.5)
19.3
(66.7)
15.4
(59.7)
12.0
(53.6)
19.6
(67.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.0
(33.8)
3.8
(38.8)
8.2
(46.8)
11.7
(53.1)
13.4
(56.1)
15.5
(59.9)
15.7
(60.3)
15.9
(60.6)
15.7
(60.3)
9.4
(48.9)
2.2
(36)
2.8
(37)
1.0
(33.8)
மழைப்பொழிவுmm (inches) 12.9
(0.508)
11.5
(0.453)
7.2
(0.283)
3.7
(0.146)
16.2
(0.638)
145.1
(5.713)
385.7
(15.185)
419.0
(16.496)
193.9
(7.634)
30.4
(1.197)
19.4
(0.764)
4.9
(0.193)
1,250.0
(49.213)
ஈரப்பதம் 47 37 25 18 23 47 74 82 71 52 47 46 47
சராசரி மழை நாட்கள் 1.2 1.0 0.7 0.3 1.6 7.0 14.8 15.8 9.1 1.8 1.0 0.5 54.8
ஆதாரம்: India Meteorological Department[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Hoshangabad is now Narmadapuram after Centre approves MP government's name-change proposal". DNA. 5 February 2022. https://www.dnaindia.com/india/report-hoshangabad-is-now-narmadapuram-after-centre-approves-mp-government-s-name-change-proposal-2932387/amp. 
  2. Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, Volume 6. 1908-1931; Clarendon Press, Oxford
  3. "MP: Private Bill to rename Hoshangabad district passed" (in en). The Indian Express. 6 March 2021. https://indianexpress.com/article/india/mp-private-bill-to-rename-hoshangabad-district-passed-7216338/. 
  4. Hoshangabad railway station
  5. "Station: Hoshangabad Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 327–328. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
  6. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M119. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோசங்காபாத்&oldid=3695977" இலிருந்து மீள்விக்கப்பட்டது