ரத்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரத்லம்
रतलाम
நகரம்
நாடு இந்தியா
மாநிலம் மத்தியப்பிரதேசம்
பகுதி மால்வா
மாவட்டம் ரத்லம்
மக்கள்தொகை (2011)
 • நகரம் 2
 • பெருநகர் 2
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமானது ஹிந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டெண் 457001
தொலைபேசி குறியீட்டெண் 07412
வாகனப் பதிவு MP-43
தட்பவெட்பம் ஈரத்தன்மையுள்ள மிதவெப்பமண்டல தட்பவெப்பம் (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
பொழிவு (வானிலையியல்) 937 millimetres (36.9 in)
சராசரி ஆண்டு வெப்ப நிலை 24 °C
சராசரி கோடைக்கால வெப்ப நிலை 28 °C
சராசரி குளிர்கால வெப்பநிலை 16 °C
இணையதளம் www.ratlam.nic.in

ரத்லம் இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation (இந்தி: रतलाम) (வரலாற்றுரீதியாக ரத்னபுரி) நகரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ரத்லம் மாவட்டத்தின் தலைநகராக 1947ல் இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 480 மீட்டர் உயரத்திலுள்ளது[1]. ரத்லம் தங்கம், ரத்லாமி சேவ், ரத்லாமி சீலை போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ratlam District Information, ratlam.nic.in. Retrieved March 15, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்லம்&oldid=1880282" இருந்து மீள்விக்கப்பட்டது