தம்நார் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தம்நார் குகைகள்
Dhamnar Caves
தம்நார் குடைவரை, சந்த்வாசா, மண்டசௌர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
Lua error in Module:Location_map at line 414: No value was provided for longitude.
ஆயத்தொலைகள்24°11′35″N 75°29′53″E / 24.19306°N 75.49806°E / 24.19306; 75.49806ஆள்கூற்று: 24°11′35″N 75°29′53″E / 24.19306°N 75.49806°E / 24.19306; 75.49806
வகைபௌத்த குடைவரைகள்

தம்நார் குகைகள் (Dhamnar Caves) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்திலுள்ள தம்நார் கிராமத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது.

இங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள் நிறுவப்பட்டது. இக்குடைவரையில் கௌதம புத்தரின் அமர்ந்த நிலை மற்றும் உறங்கும் நிலையில் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. [1]

இதனையும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Archaeological Survey of India, Bhopal Circle. "Monument >> Mandsaur >> Dhamnar Buddhist caves No. 1 to 51". Govt of India, Ministry of Culture. பார்த்த நாள் 1 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்நார்_குகைகள்&oldid=2610977" இருந்து மீள்விக்கப்பட்டது