கோட்டூரு தனதிப்பலு
தோற்றம்
கோட்டூரு தனதிப்பலு
பாண்டவர்குகை பாண்டவர்குகை | |
|---|---|
பௌத்த நினைவுச் சின்னங்கள் | |
கோட்டூரு தூபி | |
| ஆள்கூறுகள்: 17°31′39″N 82°54′29″E / 17.52750°N 82.90806°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | விசாகப்பட்டினம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | AP |
| அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |

கோட்டூரு தனதிப்பலு (Kotturu Dhanadibbalu), இப்பௌத்த குடைவரையை உள்ளூர் மக்கள் பாண்டவர் குகை எனக் கூறுகின்றனர். இப்பௌத்தக் குடைவரை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரு கிராமத்தில் உள்ளது. [1]
வரலாறு
[தொகு]சாரதா ஆற்றின் கரையில் அமைந்த கோட்டூரு தனதிப்பலு, கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் முடிய உள்ள காலத்திய பௌத்த தூபியும், பிக்குகள் தங்கி தியானம் செய்துவதற்கான குடைவரைகளும் உள்ளது. இப்பௌத்த தலத்தை உள்ளூர் மக்கள் தனதிப்பலு என்று அழைக்கின்றனர்.[2]"
படக்காட்சிகள்
[தொகு]- கோட்டூரு தனதிப்பலுவின் சிதிலமடைந்த செங்கல் தூபி
- தனதிப்பலு பௌத்தக் குடைவரைகள்
- சிதிலமடைந்த தூபிகள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑
- ↑ "Archeological Survey of India". Asihyd.ap.nic.in. Archived from the original on 2014-09-21. Retrieved 2016-12-01.