ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்

ஆள்கூறுகள்: 24°06′38″N 75°51′52″E / 24.1105556°N 75.8644444°E / 24.1105556; 75.8644444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
Hatiyagor Buddhist Caves.jpg
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் is located in இந்தியா
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
Shown within India
ஆயத்தொலைகள்24°06′38″N 75°51′52″E / 24.1105556°N 75.8644444°E / 24.1105556; 75.8644444

ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் (Hathiagor Buddhist Caves) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஹாத்தியகோர் கி பகாடி எனும் மலையில் அமைந்துள்ளது. இது 5 மீ x 5 மீ x 7 மீ அளவில் ஐந்து குடைவரைகளாக உள்ளது. இக்குடைவரைகளின் அருகே ஒரு தூபி உள்ளது. [1]

இதனையும் காண்க[தொகு]

PROTECTED MONUMENTS BY ARCHAEOLOGICAL SURVEY OF INDIA IN RAJASTHAN Some Buddhist Antiquities and Monuments of Rajasthan

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaipur Circle, ASI. "BUDDHIST CAVES, HATHIAGOR". Archaeological Survey of India. 3 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2013 அன்று பார்க்கப்பட்டது.