கடியா துங்கர் குகைகள்
கடியா துங்கர் குகைகள் | |
---|---|
![]() கடியா துங்கர் குகைகளின் நுழைவாயில் | |
குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் கடியா துங்கர் குகைகளின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 21°40′25″N 73°16′20″E / 21.673742°N 73.272278°Eஆள்கூறுகள்: 21°40′25″N 73°16′20″E / 21.673742°N 73.272278°E |
கடியா துங்கர் குகைகள் (Kadia Dungar Caves) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கடியா துங்கர் மலையில் அமைந்த ஏழு பௌத்த குடைவரைகளின் தொகுதி ஆகும். இக்குகைகள் கிபி 1-2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இக்குகைகளின் அடிவாரத்தில் செங்கற்கள் கொண்டு விகாரை நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிங்கச் சிற்பம் கொண்டுள்ளது. [1] .[2]
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Tourism Corporation of Gujarat Limited. "Kadia Dungar Caves". Gujarat Tourism, Govt. of Gujarat. 27 November 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bharuch District Panchayat. "Kadia Dungar". Gujarat Government. 3 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2013 அன்று பார்க்கப்பட்டது.