தபி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தபி மாவட்டம்
மாவட்டம்
குஜராத் மாநிலத்தில் தபி மாவட்டத்தின் அமைவிடம்
குஜராத் மாநிலத்தில் தபி மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
நிறுவிய ஆண்டு27 செப்டம்பர் 2007
தோற்றுவித்தவர்குஜராத் அரசு
தலைமையிடம்வியாரா
அரசு
 • நிர்வாகம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்807,022
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்394650
வாகனப் பதிவுGJ 26
இணையதளம்https://tapi.nic.in
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

தபி மாவட்டம் (Tapi district) (குசராத்தி: તાપી જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தலைமையிடம் வியாரா நகரம். இம்மாவட்டம் 3239 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் அடர்ந்த மூங்கில் மரக்காடுகளை உடையது.

வரலாறு[தொகு]

சூரத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 27 செப்டம்பர் 2007-இல் தபி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டம் குஜராத் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

  1. வலோத்
  2. வியாரா
  3. சன்காத்
  4. உச்சால்
  5. நிசார்

மக்கள் வகைப்பாடுகள்[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 806,489 ஆகும்.[1] .மாவட்ட மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 234 நபர்களாக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 69.23% ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 21°07′N 73°24′E / 21.12°N 73.4°E / 21.12; 73.4

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபி_மாவட்டம்&oldid=3104606" இருந்து மீள்விக்கப்பட்டது