பராபர் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பராபர் குகைகள்
Barabar Caves - Staircase and Cave Entrance (9224886169).jpg
பராபர் குகைகள், படிக்கட்டுகள் மற்றும் குகையின் நுழைவாயில்
பராபர் குகைகள் is located in Bihar
பராபர் குகைகள்
இந்தியாவி பிகார் மாநிலத்தில் பராபர் குகைகளின் அமைவிடம்
இருப்பிடம் ஜகானாபாத் மாவட்டம் , பிகார், இந்தியா
ஆயத்தொலைகள் 25°00′18″N 85°03′47″E / 25.005°N 85.063°E / 25.005; 85.063ஆள்கூற்று: 25°00′18″N 85°03′47″E / 25.005°N 85.063°E / 25.005; 85.063
வகை குகைகள்
பகுதி பராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகள்
வரலாறு
கட்டப்பட்டது கிமு 322–185

பராபர் குகைகள், இந்தியக் குடைவரைக் கட்டடங்களில் மிகவும் பழமையானதாகும். பராபர் குகைக் குடைவரை அமைப்புகள் மௌரியப் பேரரசின் காலத்தில் அசோகர் மற்றும் தசரத மௌரியர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.[1]

அமைவிடம்[தொகு]

ஏழு குகைத் தொகுதிகளுடைய பராபர் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கயை நகரத்திலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில், பராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

பராபர் மலை மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்த பராபர் குகைகளில் நான்கு பராபர் மலையிலும்; மூன்று நாகர்ஜுனி மலையிலும் அமைந்துள்ளது.

பராபர் குகைகளின் குடைவரைகளை பௌத்த பிக்குகள், சமணத் துறவிகள் மற்றும் ஆசிவகர்கள் பயன்படுத்தினர்.[2][3] தற்போது பராபர் குகைகளில் பல இந்துசமயக் கடவுளர்களின் சிற்பங்களும் உள்ளது.[4]

பராபர் குகைகள்

இதனையும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sculptured doorway, Lomas Rishi cave, Barabar, Gya
  2. "Entrance to one of the Barabar Hill caves" (en). பார்த்த நாள் 11 May 2017.
  3. Barabar Hills: Where the Buddhist Emperor Ashoka built caves for the Ajivakas www.buddhanet.net.
  4. "Rock sculptures at Barabar" (en). பார்த்த நாள் 11 May 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராபர்_குகைகள்&oldid=2498570" இருந்து மீள்விக்கப்பட்டது