அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்

ஆள்கூறுகள்: 31°36′09″N 65°39′32″E / 31.60250°N 65.65889°E / 31.60250; 65.65889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தரத்தில் கண்டெடுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள்
செய்பொருள்மணற்கல் பலகை
அளவு45x69.5 cm
எழுத்துகிரேக்கம்
உருவாக்கம்கிமு 258
காலம்/பண்பாடுகிமு 3-ஆம் நூற்றாண்டு
இடம்பழைய காந்தாரம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் is located in ஆப்கானித்தான்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
ஆப்கானித்தானில் அசோகரின் கிரேக்க மொழி கல்வெட்டுகளின் அமைவிடம்

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (Kandahar Greek Edicts of Ashoka) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட மௌரியப் பேரரசர் அசோகர் (ஆட்சிக் காலம்: கிமு 269 – 233) நிறுவிய கல்வெட்டுகளில் ஒன்றாகும். தற்கால ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரப் பகுதியில், மணற்கல் பலகைகளில் வடிக்கப்பட்ட இக்கல்வெட்டு பண்டைய கிரேக்க மொழி மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. [1][2]

கல்வெட்டுக் குறிப்புகள்[தொகு]

சந்திரகுப்த மௌரியர் - மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் ஆகியோர் கிமு 305-இல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்ததப்படி, தற்கால ஆப்கானித்தான் பகுதிகளை மௌரியப் பேரரசுக்கு விட்டு கொடுத்தை நினைவுப்படுத்தும் நோக்கில் பழைய காந்தாரம் நகரத்தில் அசோகர் நிறுவிய கல்வெட்டுகளில் கிரேக்க மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதி வைத்தார்.[1]

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400858910. https://books.google.fr/books?id=yvr_AwAAQBAJ&pg=PA287. பார்த்த நாள்: 2016-11-27. 
  2. Une nouvelle inscription grecque d'Açoka, Schlumberger, Daniel, Comptes rendus des séances de l'Académie des Inscriptions et Belles-Lettres Année 1964 Volume 108 Numéro 1 pp. 126-140 [1]