தாங்க் குகைகள்

ஆள்கூறுகள்: 21°46′54″N 70°07′27″E / 21.781547°N 70.12423°E / 21.781547; 70.12423
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாங்க் குகைகள்
Dhank Caves.jpg
சமணச் சிற்பங்கள் கொண்ட தாங்க் குகைகள்
தாங்க் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தாங்க் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தாங்க் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
தாங்க் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் தாங்க் குகைகள்
ஆள்கூறுகள்21°46′54″N 70°07′27″E / 21.781547°N 70.12423°E / 21.781547; 70.12423

தாங்க் குகைகள் (Dhank Caves) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தாங்க் கிராமத்தின் அருகே அமைந்த மலைக்குன்றுகளில் உள்ள சமண மற்றும் பௌத்த குடைவரைகளாகும். இக்குடைவரைகள் மேற்கிந்தியாவை ஆண்ட மேற்கு சத்ரபதிகள் (கிபி 35–கிபி 405) ஆட்சிக்காலத்தில் மணற்கற்லால் நிறுவப்பட்டவைகள் ஆகும். இக்குடைவரைகளில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான ரிசபநாதர், சாந்திநாதர், ரிசபநாதர் மற்றும் பார்சுவநாதர் சிற்பங்கள் உள்ளது.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Archaeological Survey of India, Vadodara Circle. "Dhank Caves". Archaeological Survey of India. 2 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Fergusson, James; Burgess, James (2013-05-06). The cave temples of India. Cambridge: Cambridge University Press. பக். 186, 200–203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1108055529. https://books.google.com/books?id=bVXa9JyxOw4C&q=%22dhank%22+caves&pg=PA527. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்க்_குகைகள்&oldid=3341787" இருந்து மீள்விக்கப்பட்டது