சாந்திநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாந்திநாதர்
16வது சமண சமய தீர்த்தங்கரர்
Shantinatha.jpg
சாந்திநாதரின் உருவச்சிலை, அமர்சாகர், ஜெய்சால்மர், இராஜஸ்தான்
விவரங்கள்
வேறு பெயர்சாந்தி
வரலாற்று காலம்10^194 ஆண்டுகளுக்கு முன்னாள்
குடும்பம்
தந்தைவிஸ்வசேனர்
தாய்அசிரா
அரச குலம்இச்வாகு
இடங்கள்
பிறப்புஅத்தினாபுரம்
முக்திசம்மெட் சிகார்
தன்மைகள்
நிறம்பொன்னிறம்
சின்னம்மான்
உயரம்120 மீட்டர்
வயது100,000 ஆண்டு
பரிவார தேவதைகள்
யட்சன்கருடன்
யட்சினிநிர்வாணி

சாந்திநாதர் (Shantinath), சமண சமயத்தின் 16-வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின்படி அனைத்து கர்மத்தளைகளிலிருந்து விடுபட்டு சித்த புருசனானவர்[1] அத்தினாபுர மன்னர் விஸ்வசேனருக்கும் ராணி அசிராவுக்கும் சாந்திநாதர் பிறந்தவர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka.  p.31
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திநாதர்&oldid=2716843" இருந்து மீள்விக்கப்பட்டது