உள்ளடக்கத்துக்குச் செல்

அரநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரநாதர்
Aranatha
அதிபதிசமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர்

அரநாதர் (Aranath), சமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர் ஆவார். அரநாதர், இச்வாகு குல மன்னர் சுதர்சனருக்கும் - இராணி மித்திரதேவிக்கும், அஸ்தினாபுரம் நகரத்தில் பிறந்தவர். சித்த புருஷராக விளங்கிய அரநாதர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, அறிவொளி அடைந்து, 84,000 ஆண்டுகள் வாழ்ந்து, சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார். [1]

தங்க நிறம் கொண்ட அரநாதர் மீனை வாகனமாகக் கொண்டவர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. von Glasenapp 1999, ப. 308.
  2. "Brief details of Tirthankaras". Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரநாதர்&oldid=3760380" இலிருந்து மீள்விக்கப்பட்டது