சமணப் புனிதத் தலங்கள்
Jump to navigation
Jump to search

இருபுறங்களில் பார்சுவநாதர் மற்றும் நடுவில் சுபர்சுவநாதரின் சிற்பம், தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
சமணப் புனிதத் தலங்கள், இந்தியாவில் இராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சமணக் கோயில்களும், குடைவரைகளும், படுகைகள் போன்ற நினைவுச் சின்னங்களும் உள்ளது.[1] அவைகள்:
வழிபாட்டுத் தலங்கள்[தொகு]
- வைசாலி, மகாவீரர் பிறந்த இடம், பிகார்
- பாவாபுரி, மகாவீரர் மறைந்த இடம், பிகார்
- திகம்பர சமணக் கோயில், பழைய தில்லி
- பாலிதானா கோயில்கள், குஜராத்
- கிர்நார் சமணர் கோயில்கள், குஜராத்
- அதீஸ்சிங் கோயில், குஜராத்
- பத்ரேஸ்வரர் சமணர் கோயில், குஜராத்
- தில்வாரா கோயில், இராஜஸ்தான்
- ராணக்பூர் சமணர் கோயில்கள், இராஜஸ்தான்
- தரங்கா சமணர் கோயில், இராஜஸ்தான்
- மிர்பூர் சமணக் கோயில், இராஜஸ்தான்
- அகிம்சா தலம், தில்லி
- தியோகர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
- சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்க்கண்டு
- கோமதீஸ்வரர் சிலை, கர்நாடகா
- பஞ்சகூட சமணர் கோயில், கர்நாடகா
- லக்குண்டி சமணக் கோயில், கர்நாடகா
- சாவீர கம்பத கோயில், கர்நாடகா
- தர்மசாலா கோயில், கர்நாடகா
தமிழ்நாட்டில் சமணக் கோயில்கள்[தொகு]
- சிதறால் மலைக் கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு
- சமணக் காஞ்சி, காஞ்சிபுரம்
- மேல் சித்தாமூர் சமணர் கோயில், விழுப்புரம் மாவட்டம்
- மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம்
- தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம்
- அனுமந்தக்குடி சமணக் கோயில், சிவகங்கை மாவட்டம்
- கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம்
- கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம்
- கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்
சமணக் குடைவரைகள், சிற்பங்கள், படுகைகள் & கல்வெட்டுக்கள்[தொகு]
- எல்லோரா குகைகள் எண் 30 முதல் 34 வரை, மகாராட்டிரா
- உதயகிரி, கந்தகிரி குகைகள், ஒடிசா
- கழுகுமலை சமணர் படுகைகள், தூத்துக்குடி மாவட்டம்
- யானைமலை, மதுரை, மதுரை மாவட்டம்
- சமணர் மலை, மதுரை, மதுரை மாவட்டம்
- திருப்பரங்குன்றம் சமணக் குகைகள், மதுரை மாவட்டம்
- கீழவளவு, மதுரை மாவட்டம்
- கீழக்குயில்குடி, மதுரை மாவட்டம்
- ஓணம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
- ஆர்மா மலைக் குகை, வேலூர் மாவட்டம்
- ஏழடிப்பட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
- பாரீசுவ ஜீனாலயம், கிருஷ்ணகிரி மாவட்டம்
படக்காட்சிகள்[தொகு]
மகாவீரர் சிலை அகிம்சா தலம், தில்லி