நேமிநாதர்
Appearance
நேமிநாதர் | |
---|---|
22வது சமண சமய தீர்த்தங்கரர் | |
நேமிநாதரின் திருவுருவச்சிலை | |
விவரங்கள் | |
வேறு பெயர் | அரிஷ்டநேமி |
வரலாற்று காலம் | கி. மு., 3-ஆம் நூற்றாண்டு |
குடும்பம் | |
தந்தை | சமுத்திரவிஜயன் |
தாய் | சிவாதேவி |
வம்சம்/குலம் | யாதவ குலம் |
இடங்கள் | |
பிறந்த இடம் | சௌரிபுரம் (துவாரகை) |
மோட்சம் | கிர்நார் |
தன்மைகள் | |
நிறம் | கருமை |
சின்னம் | சங்கு |
உயரம் | 10 மீட்டர் |
பரிவார தேவதைகள் | |
யட்சன் | கோமெத் |
யட்சினி | அம்பிகா |
நேமிநாதர் (Neminatha) (சமசுகிருதம்: नेमिनाथ), சமண சமயத்தின் 22-வது தீர்த்தங்கரர் ஆவர்.[1] சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன் – சிவாதேவி இணையருக்கு, யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில் பிறந்தவர்.[1] இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து சிரமணர் ஆனார். துவாரகை ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருங்கிய தொடர்புடையவர்.[2][3][4]
படக்காட்சியகம்
[தொகு]-
நேமிநாதர்
-
நேமிநாதரின் சிலை, தேசிய அருங்காட்சியகம், புதுதில்லி
மேலும் காண்க
[தொகு]- சமணம்
- தீர்த்தங்கரர்
- தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்
- சமணப் புனிதத் தலங்கள்
- சமண அறிஞர்கள்
- சமணத் தமிழ் நூல்கள்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Tukol 1980, ப. 31
- ↑ Helen, Johnson (2009) [1931]. Muni Samvegayashvijay Maharaj (ed.). Trisastiśalākāpurusacaritra of Hemacandra: The Jain Saga (in English. Trans. From Prakrit). Vol. Part III. Baroda: Oriental Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908157-0-3.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) pp. 1–266 - ↑ Note: The story of Neminatha is told alongisde the stories of Krishna and Balarama in the Jain version of the Mahabharata.
- ↑ Kumar 2001, ப. 4–5
மேற்கோள்கள்
[தொகு]- Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka.
- Permanent World Parliament of Religions, Fraternities, and Philosophies,, Sivanand (Swami.) (1956). World Parliament of Religions Commemoration Volume. Sivanandanagar, Rishikesh, India: The Yoga-Vedanta Forest University Press. p. 659.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - History Congress, Indian (1947). Proceedings of the Indian History Congress. Indian History Congress.
- Ahluwalia, Shashi, Meenakshi (1992). Living faiths in modern India. Indian Publishers' Distributors. p. 404.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Jain, Bhawan (1967). Jain Journal Volumes 2-3. Jain Bhawan.
மேலும் படிக்க
[தொகு]- Facets of Jainology by Vilas Adinath Sangave Published 2001 by Popular Prakashan
- Article of Dr.Pran Nath The Times of India 19 March 1935 (said to suggest a link between Nebuchadnezzar I and Neminath)
- Proceedings of the Indian History Congress, Published 1947
- World Parliament of Religions Commemoration Volume: Issued in commemoration of the World Parliament of Religions held at Sivanandanagar, Rishikesh, in April, 1953, Published The Yoga-Vedanta Forest University Press, 1956
- Living faiths in modern India, Authors Shashi Ahluwalia, Meenakshi Ahluwalia, Published 1992 by Indian Publishers' Distributors
- Jain Journal, Volumes 2-3, Published by Jain Bhawan 1967