விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சமணம்
இத்திட்டம் சமணம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சமணம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சமணத்துக்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். | |
நோக்கம்[தொகு]நமது விக்கித்திட்டம் சமணத்தின் குறிக்கோள்:
சமீபத்தில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்[தொகு]சமண சமயம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.
வார்ப்புருக்கள்[தொகு]
தகவல் பலகை[தொகு] |
சிறப்பு உள்ளடக்கங்கள்[தொகு]
இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் சமண சமயம் தொடர்புடைய 1 வலைவாசல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சிறப்பு வலைவாசல் தகுதியை இன்னும் இந்த வலைவாசல் பெறவில்லை.
இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் சமண சமயம் தொடர்புடைய 1 கட்டுரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டுரைகள் தொகுப்பு
இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் சமண சமயம் தொடர்புடைய 1 படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புப் படங்கள் தொகுப்பு
இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் சமண சமயம் தொடர்புடைய 6 உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்குத் தெரியுமா தொகுப்பு
திட்ட உறுப்பினர்கள்[தொகு]
|
இலக்குகள்[தொகு]
முதல் இலக்கு[தொகு]
இரண்டாவது இலக்கு[தொகு]
பெரும் இலக்கு[தொகு]
| |
நிறைவுற்றவை[தொகு] | |