நமிநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமிநாதர்
21வது தீர்த்தங்கரர்
தீர்த்தங்கரர் நமிநாதர் சிற்பம் (அரசு அருங்காட்சியகம், மதுரா, உத்தரப் பிரதேசம்)
Details
Predecessorமுனிஸ்வரதா
Successorநேமிநாதர்
Royalty
Dynasty/Clanஇச்வாகு
Family
Parentsவிஜயா (father)
வபரா (mother)
Kalyanaka/important events
Born584,979 பொ.ஊ.மு [1][2]
மிதிலபுரி (மதுரா, உத்தரப் பிரதேசம்)
Characteristics/attributes
Complexionதங்க நிறம்
Symbolநீல லில்லி அல்லது நீள தாமரை
Height45 மீட்டர்[3]
Kevalakāla
Yakshiniசாமுண்டி (சப்தகன்னியர்) (as per திகம்பரர்)
சுவேதாம்பரர்
Ganadharaசுப்ரபா

நமிநாதர் என்பவர் இருபத்து ஒன்றாவது தீர்த்தங்கராவார். இவரை நமிபட்டாரகர் என்றும் அழைக்கின்றனர்.[4] இவர் 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என நம்பப்படுகிறது. இஸ்வாகு பரம்பரையில் அரசர் விஜயா மற்றும் அரசி வபரா தம்பதியனுக்கு மகனாகப் பிறந்தார். [5][6]அரசர் விஜயா அப்போது மிதிலாவின் அரசராக இருந்தார். [5] நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலா நாட்டின் மீது பல அரசர்கள் சேர்ந்து போர் தொடுத்தனர். அப்போது நமிநந்தர் தன்னுடைய திறனால் அனைத்து அரசர்களையும் அடிப்பணிய வைத்தார். [7] ஜெயின் நாட்காட்டிப்படியும், சூரிய சந்திர நாட்காட்டிப்படியும் சரவண கிருஷ்ணத்தின் 8ஆவது நாளில் நமிநந்தர் பிறந்தார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "NamiNatha Bhagwan". jainmuseum.com. Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
  2. "About Tonks Of 24 Jain Tirthankaras On Parasnath Hills Information-Topchanchi". www.hoparoundindia.com. Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
  3. Sarasvati 1970, ப. 444.
  4. http://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023102.htm
  5. 5.0 5.1 Tukol 1980, ப. 31.
  6. Shah 1987, ப. 163-164.
  7. Jain 2009, ப. 87-88.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமிநாதர்&oldid=3528279" இலிருந்து மீள்விக்கப்பட்டது