குந்துநாதர்
தோற்றம்
| குந்துநாதர் | |
|---|---|
15ம் நூற்றாண்டின் குந்துநாதரின் சிற்பம், தேசிய அருங்காட்சியகம், புது டில்லி | |
| அதிபதி | 17வது தீர்த்தங்கரர் |
குந்துநாதர் (Kunthunath) சமண சமயத்தின் 17வது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2][3] கருமத் தளைகளிலிருந்து விடுபட்ட குந்துநாதர் சித்த புருசராக விளங்கியவர்.
குந்துநாதர், இச்வாகு குல மன்னர் சூரியதேவருக்கும் - இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் பிறந்தவர்.[2][4][3]
குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருளாகும்.[4] 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]
தங்க நிறம் கொண்ட குந்துநாதரின் வாகனம் ஆடு ஆகும்.[5]
குந்துநாதரின் கோயில்கள்
[தொகு]- திகம்பரர் சமணக் கோயில், அஸ்தினாபுரம், உத்தரப் பிரதேசம்
- கனிஜிட்டி சமணக் கோயில், ஹம்பி
- ஜெய்சல்மேர் கோட்டையில் உள்ள சமணக் கோயில்கள்
- சமணக் கோயில் அஸ்தினாபுரம்
- குந்துநாதர் கோயில், மதுபன், ஜோர்ஹத், அசாம்
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
- 1 2 Forlong 1897, p. 14.
- 1 2 Tukol 1980, p. 31.
- 1 2 3 von Glasenapp 1999, p. 308.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).