உள்ளடக்கத்துக்குச் செல்

சிரேயன்சுவநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரேயன்சுவநாதர்
Shreyansanatha
சிரேன்சுவநாதர் சிலை, சாரநாத்
அதிபதி11வது தீர்த்தங்கரர்

சிரேயன்சுவநாதர் (Shreyansanath), சமண சமயத்தின் 11வது தீர்த்தங்கரர் ஆவார். இச்வாகு குல மன்னர் விஷ்ணுவிற்கும் - இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கிய சிரேன்சுவநாதர், தற்கால இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]

சிரேயன்சுநாதருக்கு சாரநாத்தில் திகம்பரக் கோயில் உள்ளது.

படக்காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: Karnatak University
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயன்சுவநாதர்&oldid=2716844" இலிருந்து மீள்விக்கப்பட்டது