சந்திரபிரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரபிரபா
Chandraprabha
சந்திரபிரபாவின் திருவுருவச் சிலை, திஜ்ரா நகரம் அல்வார், இராஜஸ்தான்
அதிபதி8வது சமணத் தீர்த்தங்கரர்
வேறு பெயர்கள்சந்திர பிரபு

சந்திரபிரபா, சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரர் ஆவார். சமண சமய சாத்திரங்களின் படி, இவர் அயோத்தியின் இச்வாகு குல மன்னர் மகாசேனர் – இராணி சுலோச்சனா தேவிக்கும் பிறந்தவர். [1] சந்திரபிரபா ஜார்க்கண்ட் மாநிலத்தின், கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

சந்திரபிரபாவிற்கான கோயில்கள்[தொகு]

  1. தர்மசாலா கோயில், கர்நாடகா
  2. பிரபாச பட்டினம், குஜராத்
  3. தீஜரா சமணக் கோயில், அல்வார் மாவட்டம் (1956இல் சந்திரபிரபாவின் சிலை கிடைத்த இடம்)
  4. சோனகிரி சமணக் கோயில், குவாலியர்
  5. ஜெயினிமேடு சமணக் கோயில், கேரளா

சமண ஆன்மீக இலக்கியங்களில் தீர்த்தங்கரர் சந்திரபிரபா வெள்ளை நிறம், வளர் பிறை சின்னம், நாகாலிங்க மரம், விஜயன் எனும் யட்சன் மற்றும் ஜுவாலமாலினி யட்சினியுடன் தொடர்புறுத்தி பார்க்கப்படுபவர். [2]

படக்காட்சிகள்[தொகு]

தீர்த்தங்கர் சந்திரபிரபாவின் சிலைகள்[தொகு]

முக்கிய கோயில்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Tukol 1980, பக். 31.
  2. Tandon 2002.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரபிரபா&oldid=2716841" இருந்து மீள்விக்கப்பட்டது