அபிநந்தநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிநந்தநாதர்
அபிநந்தநாதர்
அதிபதி4வது தீர்த்தங்கரர்

அபிநந்தநாதர் (Abhinandananatha), சாம்பநாதருக்குப் பின் வந்த சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சன்வரா - சித்தார்த்தா தம்பதியருக்கு அயோத்தியில் பிறந்தவர். [1] ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் மோட்சம் அடைந்தார்.

தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் யட்சினியாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.[2]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Vijay K. Jain 2015, ப. 184.
  2. Tandon 2002, ப. 44.

மேற்கோள்கள்[தொகு]

  • Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, ISBN 978-81-903639-7-6, archived from the original on 16 September 2015, இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  • Krishna, Nanditha; Amirthalingam, M. (2014) [2013], Sacred Plants of India, Penguin Books, ISBN 978-9-351-18691-5
  • Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, ISBN 81-230-1013-3
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநந்தநாதர்&oldid=3585927" இலிருந்து மீள்விக்கப்பட்டது