சமணத்தில் அகிம்சை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எந்தவொரு உயிருக்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாமை, வன்முறையைப் பயன்படுத்தாமை அகிம்சை எனப்படுகிறது. சமண அறக் கோட்பாட்டில் அகிம்சை ஒரு முதன்மைக் கொள்கையான அமைகிறது. மரக்கறி உணவு, வாயுக்கு முகமூடி அணிதல், நடக்கும் போது சிறு பூச்சிகளை அகற்றி நடத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளுக்கும் சடங்குகளுக்கும் இந்த அகிம்சைக் கொள்கை அடிப்படையாக அமைகிறது.
காந்தியின் அறப்போராட்ட வடிவம் சமண சமயத்தின் இந்த அறக் கொள்கையின் பாதிப்பில் அமைந்தது. அகிம்சை பற்றிய சமணக் கருத்துக்களை காந்தி அவரது நண்பரான சிறீமத் ரவிச்சந்திரா ஊடாகப் பெற்றுக் கொண்டார்.