உள்ளடக்கத்துக்குச் செல்

மருதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதேவி
மருதேவி
ரிசபதேவரின் தாய்-தந்தையரான நாபி இராஜன் மற்றும் மருதேவி சிற்பம், கஜுராஹோ
அதிபதிரிசபதேவரின் தாய்
வேறு பெயர்கள்மாதா மருதேவி
குழந்தைகள்ரிசபதேவர்


மருதேவி (Marudevī) சமண சமயத்தின் முதலாவது தீர்த்தங்கரர் ஆன ரிசபதேவரின் தாய் ஆவார். மேலும் இவர் மன்னர் நாபியின் அரசியும் ஆவார். [1]

மருதேவியும், குழந்தை ரிசபதேவரும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jain 2008, ப. 55.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதேவி&oldid=3088673" இலிருந்து மீள்விக்கப்பட்டது