மல்லிநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிநாதர்
19வது சமண சமய தீர்த்தங்கரர்
Bhagawan Mallinathar.png
மல்லிநாத் தீர்த்தாங்கரர்
விவரங்கள்
குடும்பம்
தந்தைகும்பா
தாய்பிரதிபாதேவி
குலம்இச்சுவாகு
இடங்கள்
பிறப்புமிதிலை
முக்திசிக்கர்ஜி
தன்மைகள்
நிறம்பொன்னிறம்
சின்னம்கலசம்
உயரம்75 மீட்டர்
முக்தியின் போது வயது55,000
தேவதைகள்
யட்சன்குபேரன்
யட்சினிவைரோத்தியா

மல்லிநாதர் (Māllīnātha) (இந்தி: माल्लीनाथ Māllīnāth or Mālliṇāha or "Lord Jasmine") சமண சமயத்தின் 19வது தீர்த்தங்கரர் ஆவார்[1] சமண சமய கருத்துக்களின்படி, மல்லிநாதர் கர்மத்தளையிலிருந்து விடுப்பட்டு துறவறம் பூண்டு சித்த புருசன் ஆனவர்.[2] சுவேதாம்பர சமணர்கள் மல்லிநாதரை பெண் தீர்த்தாங்கரர் பெயரில் மல்லிபாய் என்று குறிப்பிடுகிறார்கள்.

சமண சமய சாத்திரங்களின்படி, மல்லிநாதர் இச்வாகு குலத்தில், கும்பா என்ற அரசனுக்கும், ராணி பிரபாதேவிக்கும் மிதிலையில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka.  p.31
  2. Jaini, Padmanabh (1998). The Jaina Path of Purification. New Delhi: Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-1578-5.  p. 40n
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிநாதர்&oldid=2716859" இருந்து மீள்விக்கப்பட்டது