வசுபூஜ்ஜியர்
Jump to navigation
Jump to search
வசுபூஜ்ஜியர் | |
---|---|
குந்துநாதரின் சிலை, சம்பாபூர், பிகார் | |
அதிபதி | 12வது சமணத் தீர்த்தங்கரர் |
வசுபூஜ்ஜியர் (Vasupujya) சமண சமயத்தின் 12வது தீர்த்தங்கரர் ஆவார். சித்த புருஷராக விளங்கிய வசுபூஜ்ஜியர், கருமத் தளைகளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கு வங்காளத்தின் சம்பாபுரியில் முக்தி அடைந்தார்.
இச்வாகு குல மன்னர் வாசுவுக்கும் - இராணி ஜெயதேவிக்கும் சம்பாபுரியில் பிறந்தவர் வசுபூஜ்ஜியர். செந்நிறம் கொண்ட வசுபூஜ்ஜியரின் வாகனம் நீர் எருமை ஆகும்.[1]
சிலை[தொகு]
பிகார் மாநிலத்தின் சம்பாபூரில் உள்ள நாத் கோயிலில், வசுபூஜ்ஜியருக்கு 31 அடி உயர சிலை 2014ல் நிறுவப்பட்டுள்ளது.[2][3]
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Brief details of Tirthankaras
- ↑ "Deity gift from Nagaland", The Telegraph, 7 January 2014
- ↑ Vasupujya
ஆதாரங்கள்[தொகு]
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, ISBN 9788178357232, 2017-10-08 அன்று பார்க்கப்பட்டது