ஜினசேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆச்சாரியார்

ஜினசேனர்
ஜினசேனர்
திகம்பர ஆச்சாரியர் ஜினசேனரின் படம்
சுய தரவுகள்
சமயம்சமனம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
முன் இருந்தவர்வீரசேனர்
Initiationby வீரசேனர்

ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார்.[1] இவர் ஆதிபுராணம் [2], மகாபுராணம் மற்றும் ஹரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.[1][3]

திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு [4]விள்க்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் ஜினசேனர் ஆவார்.[5] மேலும் ஜினசேனர் ஹரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார்.[6] மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.[7] இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர். [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Early medieval developments (500–1100), Encyclopaedia Britannica
 2. Narasimhacharya 1988, ப. 2.
 3. Colette Caillat; Nalini Balbir (2008). Jaina Studies. Motilal Banarsidass. பக். 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3247-3. https://books.google.com/books?id=ecKCrO6nLiAC. 
 4. Shatkhandagama
 5. Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656
 6. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 7. Doniger 1993, ப. 238.

ஆதாரங்கள்[தொகு]

 • Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜினசேனர்&oldid=3088395" இருந்து மீள்விக்கப்பட்டது