அத்தினாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அத்தினாபுரக் கோயில்

அத்தினாபுரம் (இந்தி: हस्ति नापुर, சமசுகிருதம்: हस्तिtनापुरम् Hastināpuram) (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.

தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.

அஸ்தினாபுர ஆட்சியாளர்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தினாபுரம்&oldid=3328939" இருந்து மீள்விக்கப்பட்டது