உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்திரப் பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உத்தரப் பிரதேசம்

उत्तर प्रदेश
اتر پردیش

Land of the Ganges and Yamuna
—  மாநிலம்  —

முத்திரை
இருப்பிடம்: உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 26°51′N 80°55′E / 26.85°N 80.91°E / 26.85; 80.91ஆள்கூற்று : 26°51′N 80°55′E / 26.85°N 80.91°E / 26.85; 80.91
நாடு  இந்தியா
பகுதி அவத், Baghelkhand, பிராஜ், Bundelkhand, பூர்வாஞ்சல், RohilKhand, சிந்து-கங்கைச் சமவெளி
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டங்கள் 75
உத்தரப் பிரதேசம் 14 நவம்பர் 18342
தலைநகரம் லக்னௌ
மாநகரம் கான்பூர்
ஆளுநர் ராம் நாயக்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி
முதலமைச்சர்
முதன்மைச் செயலர் அதுல் குப்தா
சட்டமன்றம் (தொகுதிகள்) ஈரவை (404 + 108=512)
மக்களவைத் தொகுதி 80 (வருடம் 2004)
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/உத்தரப் பிரதேசம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/உத்தரப் பிரதேசம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/உத்தரப் பிரதேசம்/உறுப்பினர்/குறிப்புகள்

உயர்நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்றம்
இந்திய மாவட்ட நீதிமன்றங்கள்
மக்கள் தொகை

அடர்த்தி

19,39,77,000[1][2] (1st) (2008)

792/km2 (2,051/sq mi)[2]

பாலின விகிதம் 111.4 /
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.490 (low) (25th)
கல்வியறிவு

• ஆண்
• பெண்

61.6% (26th)

• 70.22%
• 42.97%

மொழிகள் இந்தி, உருது
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 243286 கிமீ2 (93933 சதுர மைல்)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Cfa (Köppen)

     31 °C (88 °F)
     46 °C (115 °F)
     6 °C (43 °F)

Governing body இந்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு
ஐ. எசு. ஓ.3166-2 IN-UP
Portal வலைவாசல்: உத்தரப் பிரதேசம்  
இணையதளம் www.upgov.nic.in


இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh). இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி ) இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.

புவியமைப்பு[தொகு]

இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

மாவட்டங்களும் ஆட்சிப் பிரிவுகளும்[தொகு]

உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் பின்வருவன.

முசாபர்நகர் கலவரம் 2013 இம்மாநிலத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில், முசாபர்நகரில் 2013ஆம் ஆண்டில் ஏற்பட்ட தெருச்சண்டை, மதக்கலவரமாக மாறி அறுபது நபர்கள் கொல்லப்பட்டனர். இதை முசாபர்நகர் கலவரம் 2013 என அழைக்கின்றனர்.

அரசியல்[தொகு]

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [6]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 166,197,921 100%
இந்துகள் 133,979,263 80.61%
இசுலாமியர் 30,740,158 18.50%
கிறித்தவர் 212,578 0.13%
சீக்கியர் 678,059 0.41%
பௌத்தர் 302,031 0.18%
சமணர் 207,111 0.12%
ஏனைய 9,281 0.01%
குறிப்பிடாதோர் 69,440 0.04%

மேற்கோள்கள்[தொகு]

  1. "census of india". Census of India 2001. Government of India (27 May 2002). பார்த்த நாள் 14 April 2007.
  2. 2.0 2.1 "Population estimate". geoHive.com (1 July 2008). பார்த்த நாள் 15 August 2008.
  3. Cahoon, Ben (2000). "Provinces of British இந்தியா". WorldStatesmen.org. பார்த்த நாள் 2009-09-21.
  4. "Governers of உத்தரப் பிரதேசம்". Upgov.nic.in. பார்த்த நாள் 2009-09-21.
  5. Ben Cahoon. "indian states since 1947". Worldstatesmen.org. பார்த்த நாள் 2009-09-21.
  6. Census of india , 2001

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரப்_பிரதேசம்&oldid=2003645" இருந்து மீள்விக்கப்பட்டது