லக்னோ மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லக்னோ மாவட்டம்
लखनऊ ज़िला
‏ ضلع لکھنؤ
Uttar Pradesh district location map Lucknow.svg
லக்னோமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்லக்னோ
தலைமையகம்லக்னோ
பரப்பு2,528 km2 (976 sq mi)
மக்கட்தொகை4,588,455 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,815/km2 (4,700/sq mi)
மக்களவைத்தொகுதிகள்லக்னோ & மோகன்லால்கஞ்சு மக்களவைத் தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லக்னோ மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைமையகம் லக்னோ நகரில் உள்ளது. இந்த மாவட்டம், லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது. இது அவாத் பகுதியில் உள்ளது.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
Lucknow
பெமாமேஜூஜூ்செடி
 
 
21.9
 
23
7
 
 
11.2
 
26
9
 
 
7.7
 
32
14
 
 
4.9
 
38
21
 
 
16.5
 
41
25
 
 
107.4
 
39
27
 
 
294.3
 
34
26
 
 
313.9
 
33
26
 
 
180.6
 
33
24
 
 
45.2
 
33
19
 
 
3.8
 
29
12
 
 
7.3
 
24
7
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Weather Information Service

மக்கள்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 4,588,455 பேர் வாழ்ந்தனர். [1]

சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 1815 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[1] ஆயிரம் ஆண்களுக்கு 906 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [1] இங்கு வாழ்வோரில் 79.33% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]

மொழி[தொகு]

இங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர். [2] Urdu and Hindi are also the two mainstream languages of the district.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 26°45′N 81°00′E / 26.750°N 81.000°E / 26.750; 81.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_மாவட்டம்&oldid=1686735" இருந்து மீள்விக்கப்பட்டது