உள்ளடக்கத்துக்குச் செல்

மோடிநகர்

ஆள்கூறுகள்: 28°49′41″N 77°34′08″E / 28.828°N 77.569°E / 28.828; 77.569
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோடி நகர்
நகரம்
இலக்குமி நாராயணன் கோயில், மோடிநகர்
இலக்குமி நாராயணன் கோயில், மோடிநகர்
மோடி நகர் is located in உத்தரப் பிரதேசம்
மோடி நகர்
மோடி நகர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோடி நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°49′41″N 77°34′08″E / 28.828°N 77.569°E / 28.828; 77.569
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசியாபாத்
நிறுவப்பட்ட ஆண்டு1933
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மோடிநகர் நகராட்சி
ஏற்றம்
219.16 m (719.03 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,30,325
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
201204
தொலைபேசி குறியீடு எண்01232
வாகனப் பதிவுUP14
இணையதளம்www.nppmodinagar.com

மோடிநகர் (Modinagar), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கில் அமைந்த காசியாபாத் மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது காசியாபாத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும்; புது தில்லியிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசியத் தலைநகர வலையத்தில் மோடிநகர் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 26 வார்டுகளும், 24,777 வீடுகளும் கொண்ட மோடிநகரின் மக்கள் தொகை 1,30,325 ஆகும். அதில் ஆண்கள் 69,268 மற்றும் பெண்கள் 61,057 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 881 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,808 மற்றும் 10 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.04%, இசுலாமியர் 5.1%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.64%, சீக்கியர்கள் 0.74%, கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிறர் 0.19% ஆகவுள்ளனர்.[2]

கல்வி

[தொகு]
  • எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம்
  • முல்தானிமால் மோடி பட்டமேற்படிப்பு கல்லூரி
  • கின்னி தேவி மோடி மகளிர் பட்டமேற்படிப்பு கல்லூரி
  • கே என் மோடி பொறியியல் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. Modinagar Population, Religion, Caste, Working Data Ghaziabad, Uttar Pradesh - Census 2011

https://web.archive.org/web/20110528213837/http://www.acledu.co.in/

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மோடிநகர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மோடிநகர்&oldid=3528587" இலிருந்து மீள்விக்கப்பட்டது