உன்னாவு மாவட்டம்
உன்னாவு மாவட்டம் उन्नाव ज़िला اناو ضلع | |
---|---|
உன்னாவுமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | லக்னோ |
தலைமையகம் | [[உன்னாவு]] |
பரப்பு | 4,589 km2 (1,772 sq mi) |
மக்கட்தொகை | 3,110,595 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 682/km2 (1,770/sq mi) |
படிப்பறிவு | 68.29% |
பாலின விகிதம் | 0.901 ♂/♀ |
வட்டங்கள் | உன்னாவு ஹசன்கஞ்சு சபிபூர் பூர்வா பிகாபூர் |
மக்களவைத்தொகுதிகள் | உன்னாவு |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | உன்னாவு பூர்வா பக்வந்த நகர் மோகன் சபீபூர் பங்கர்மோ |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உன்னாவு மாவட்டம் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் உன்னாவு நகரில் உள்ளது. இது லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது.
பொருளாதாரம்
[தொகு]இந்திய மாவட்டங்களில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கப்படும். இந்த மாவட்டமும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[1]
பிரிவுகள்
[தொகு]இது உன்னாவு, ஹசன்கஞ்சு, சபிபூர், பூர்வா, பிகாபூர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது பதினாறு மண்டலங்களைக் கொண்டது. அவை: கஞ்சு மொராடஹபாத், பங்கர்மோ, பத்தேபூர், சௌராசி, சபீபூர், மியான்கஞ்சு, ஔராஸ், ஹசன்கஞ்சு, நவாப்கஞ்சு, பூர்வா, அசோகா, ஹிலாவுலி, பிகாபூர், சுமேர்பூர், பிசியா, சிக்கந்தர்பூர் சிரௌசி, சிக்கந்தர்பூர் கரன்.
மக்கள்தொகை
[தொகு]2011 ஆம் கணக்கெடுப்பின்போது, 3,110,595 மக்கள் வாழ்ந்தனர்.[2]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 682 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.[2] ஆயிரம் ஆண்களுக்கு 901 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[2] இங்கு வாழ்பவர்களில் 68.29% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
மொழிகள்
[தொகு]இங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர். இந்த மொழியை 380 லட்சம் பேர் பேசுகின்றனர்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
- ↑ "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 28 September 2011.
இணைப்புகள்
[தொகு]