பரேலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரேலி மாவட்டம்
बरेली जिला
Uttar Pradesh district location map Bareilly.svg
பரேலிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம் உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள் பரேலி
தலைமையகம் பரேலி
பரப்பு 4,120 km2 (1,590 சது மை)
மக்கட்தொகை 4,465,344[1] (2011)
மக்கள்தொகை அடர்த்தி 1,084/km2 (2,810/சது மை)
படிப்பறிவு 60.52%[1]
மக்களவைத்தொகுதிகள் Bareilly, Aonla (partly)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பரேலி மாவட்டம் இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு (இந்தி: बरेली, உருது: بریلی)இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. பரேலி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 4120 கிமீ².

மகாபாரதத்தின் படி பரேலி பகுதி (பாஞ்சாலா)பாஞ்சாலியின் எனப்படும் திரௌபதியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.[2][3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,465,344.[1] இது தோராயமாக குரோவாசியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 39வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,084 inhabitants per square kilometre (2,810/சது மை).[1] மேலும் பரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 23.4%.[1]பரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் பரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 60.52%.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, p.117
  3. Raychaudhuri, H.C. (1972) Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.65-8.
  4. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேலி_மாவட்டம்&oldid=1724548" இருந்து மீள்விக்கப்பட்டது