தேவரியா மாவட்டம்
Appearance
(திவோரியா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திவோரியா மாவட்டம் மாவட்டம் देवरिया जिला | |
---|---|
திவோரியா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கோரக்பூர் |
தலைமையகம் | [[திவோரியா DM =]] |
பரப்பு | 2,535 km2 (979 sq mi) |
மக்கட்தொகை | 3,098,637 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,220/km2 (3,200/sq mi) |
படிப்பறிவு | 73.53 |
பாலின விகிதம் | M:F 1000:1013 |
மக்களவைத்தொகுதிகள் | திவோரியா |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 864.38 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
திவோரியா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 72 மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைமையகம் திவோரியா நகரில் அமைந்துள்ளது. இது கோரக்பூர் கோட்டத்திற்கு உட்பட்டது.
மக்கள் தொகை
[தொகு]2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 3,098,637 மக்கள் வாழ்கின்றனர். [1] இந்த மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி சதுர கி.மீட்டருக்கு 1220 பேர் என்ற அளவில் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1013 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 73.53% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]
மொழி
[தொகு]இங்கு போஜ்புரி மொழி பேசுகின்றனர். இது வங்காள மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனர். [2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30.
இணைப்புகள்
[தொகு]