மகாராஜ்கஞ்சு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகராஜ்கஞ்சு மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாராஜ்கஞ்சு மாவட்டம்
महाराजगंज जिला
Uttar Pradesh district location map Maharajganj.svg
மகாராஜ்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம் [[உத்தரப் பிரதேசம்]], இந்தியா
நிர்வாக பிரிவுகள் கோரக்பூர் கோட்டம்
தலைமையகம் மகாராஜ்கஞ்சு
பரப்பு 2,934.1 km2 (1,132.9 sq mi)
மக்கட்தொகை 2,665,292 (2011)
மக்கள்தொகை அடர்த்தி 903/km2 (2,340/sq mi)
படிப்பறிவு 64.3 %
பாலின விகிதம் 938
வட்டங்கள் 4
மக்களவைத்தொகுதிகள் மகாராஜ்கஞ்சு மக்களவைத் தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மகாராஜ்கஞ்சு மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மகாராஜ்கஞ்சு நகரத்தில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், இந்திய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களைப் பற்றிய கணக்கெடுப்பை தொடங்கியது. அந்த பட்டியலில் 250 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏனைய 33 மாவட்டங்களுடன் சேர்த்து, இதற்கும் பின்தங்கிய பகுதிகளுக்கான மத்திய அரசின் நிதி கிடைக்கிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் 27 September 2011.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 27°07′48″N 83°34′12″E / 27.13000°N 83.57000°E / 27.13000; 83.57000