புலந்தசகர் மாவட்டம்
Jump to navigation
Jump to search
புலந்தசகர் மாவட்டம் இந்திய மாவட்டங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைநகரம் புலந்தசகர் நகரம். இது மீரட் கோட்டத்திற்கு உட்பட்டது, மாநில சட்டசபைக்கான உறுப்பினர், புலந்தசகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். இதன் பரப்பளவு 3,719 சதுர கி.மீ. இங்குள்ள மக்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகம். இந்த மாவட்டம் புலந்தஷகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
சான்றுகள்[தொகு]
தொடர்புடைய தளங்கள்[தொகு]
![]() |
காசியாபாத் மாவட்டம், இந்தியா | ஜோதிபா பூலே நகர் மாவட்டம் | ![]() | |
கவுதம புத்த நகர் மாவட்டம் | ![]() |
|||
| ||||
![]() | ||||
அலிகார் மாவட்டம் | பதாவுன் மாவட்டம் |