உள்ளடக்கத்துக்குச் செல்

பிரோசாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரோசாபாத் மாவட்டம்
फ़िरोज़ाबाद ज़िला
فیروزآباد ضلع
பிரோசாபாத்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆக்ரா
தலைமையகம்பிரோசாபாத்
பரப்பு2,362 km2 (912 sq mi)
மக்கட்தொகை836,930 (1991)
படிப்பறிவு66.53 per cent[1]
மக்களவைத்தொகுதிகள்பிரோசாபாத்
முதன்மை நெடுஞ்சாலைகள்NH 2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பிரோசாபாத் மாவட்டம் (இந்தி: फ़िरोज़ाबाद ज़िला, உருது: فیروزآباد ضلع‎)இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்று. பிரோசாபாத் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பிரோசாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,496,761.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 173வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,044 inhabitants per square kilometre (2,700/sq mi).[2] மேலும் பிரோசாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.62%.[2] பிரோசாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 867 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பிரோசாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.6%.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோசாபாத்_மாவட்டம்&oldid=3947681" இலிருந்து மீள்விக்கப்பட்டது