உள்ளடக்கத்துக்குச் செல்

சகாரன்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகாரன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சகாரன்பூர் ஆகும்.

அரசியல்

[தொகு]

இந்த மாவட்டத்தை பேஹட், சகாரன்பூர் நகர், சகாரன்பூர், தேவ்பந்து, ராம்பூர் மனிஹாரன், நகுட், கங்கோஹ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1] இந்த மாவட்டம் சகாரன்பூர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ECI என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரன்பூர்_மாவட்டம்&oldid=4243454" இலிருந்து மீள்விக்கப்பட்டது