கங்கோஹ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்கோஹ் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது கைரானா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தேவ்பந்து வட்டத்தில் உள்ள அம்பேத்தா, கங்கோஹ் ஆகிய வட்டங்களும், அம்பேத்தா, தித்ரோன், கங்கோஹ், நனவுதா ஆகிய நகராட்சிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை பிரதீப் குமார் முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்[தொகு]