சகாரன்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதுவும் சகாரன்பூர் நகர் சட்டமன்றத் தொகுதியும் வெவ்வேறானவை.

சகாரன்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புன்வர்க்கா, ஹரோரா கனுங்கோ வட்டங்களும், சகாரன்பூர் வட்டத்திலுள்ள சகாரன்பூர் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட தரா அலி, பத்தான்பூர், மானக் மவூ, தாப்கி குஜ்ஜார், மேக் சப்பர், தாரா சிவபுரி ஆகிய பத்வார் வட்டங்களும் உள்ளன.[1]

  • கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும்.
  • பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • பதினாறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக ஜக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
  2. "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.