சகாரன்பூர் நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதுவும் சகாரன்பூர் சட்டமன்றத் தொகுதியும் வெவ்வேறானவை.

சகாரன்பூர் நகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்திலுள்ள சகாரன்பூர் நகராட்சி சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சான்றுகள்[தொகு]