கன்னாஜ் மாவட்டம்
தோற்றம்
| கன்னாஜ் மாவட்டம் कन्नौज जिला | |
|---|---|
கன்னாஜ்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | கான்பூர் கோட்டம் |
| தலைமையகம் | [[கன்னோசி]] |
| பரப்பு | 1,993 km2 (770 sq mi) |
| மக்கட்தொகை | 1,386,227 (2001) |
| மக்களவைத்தொகுதிகள் | கன்னாஜ் |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கன்னாஜ் மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் கன்னோசி நகரில் உள்ளது.
புவிப்பரப்பு
[தொகு]இது மூன்று வட்டங்களாகவும் ஏழு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இது கான்பூர் கோட்டத்திற்கு உட்பட்டது.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,658,005 மக்கள் வாழ்கின்றனர். [1] இங்கு சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 792 பேர் வாழ்கின்றனர். [1] ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் இருக்கிறது. [1] இங்கு வாழ்பவர்களில் 74.01% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]
சான்றுகள்
[தொகு]- 1 2 3 4 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
