பாகுபத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாகுபத் (Baghpat) மாவட்டம்
बाग़पत ज़िला
باغپت ضلع
Uttar Pradesh district location map Bagpat.svg
பாகுபத் (Baghpat)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மீரட்
தலைமையகம்பாகுபத்
பரப்பு1,321 km2 (510 sq mi)
மக்கட்தொகை1,163,931 (2001)
படிப்பறிவு65.65 per cent[1]
மக்களவைத்தொகுதிகள்பாகுபத்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசப்ரவுலி, பரவுத், பாக்பத்
சராசரி ஆண்டு மழைபொழிவுchairman= mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பாகுபத் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1321 சதுர கி.மீ. இங்கு வாழும் மக்கள் எண்ணிக்கை 1,163,991. யமுனை ஆறு அருகில் ஓடுகிறது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டத்தை சப்ரவுலி, பரவுத், பாக்பத் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு. இந்த மாவட்டம் பாகுபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

ஆள்கூறுகள்: 28°56′24″N 77°13′12″E / 28.94000°N 77.22000°E / 28.94000; 77.22000

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுபத்_மாவட்டம்&oldid=3249249" இருந்து மீள்விக்கப்பட்டது