உள்ளடக்கத்துக்குச் செல்

பஸ்தி மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°15′N 83°00′E / 27.250°N 83.000°E / 27.250; 83.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஸ்தி மாவட்டம் மாவட்டம்
बस्ती जिला
பஸ்தி மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பஸ்தி
தலைமையகம்பஸ்தி
பரப்பு7,309 km2 (2,822 sq mi)
மக்கட்தொகை2,461,056 (2011)
மக்கள்தொகை அடர்த்தி916/km2 (2,370/sq mi)
படிப்பறிவு69.69 %
பாலின விகிதம்959
மக்களவைத்தொகுதிகள்பஸ்தி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 28
சராசரி ஆண்டு மழைபொழிவு1166 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பஸ்தி மாவட்டம் (Basti district) (இந்தி: बस्ती जिला, உருது: ضلع بستی‎), இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிடம் பஸ்தி நகரம் ஆகும். உள்ளூர் அளவில், பஸ்தி கோட்டத்திற்கு உட்பட்டது.

மக்கள்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு 2,461,056 மக்கள் வாழ்கின்றனர்.[1] பால் விகிதத்திலும் 1000 ஆண்களுக்கு தலா 959 பெண்கள் உள்ளனர். படிப்பறிவில் 69.69% மக்கள் உள்ளனர்.[1]

மொழிகள்

[தொகு]

உள்ளூர் மொழிகளான அவாதியிலும், போச்புரியிலும் பேசிக்கொள்கின்றனர். இந்தியிலும் பேசுகின்றனர்.[2]

தாவரங்கள், விலங்குகள்

[தொகு]

இங்கு இலுப்பை, குங்கிலியம், மூங்கில் மரங்கள் அதிகளவில் உள்ளன. நீலான், பன்றி (காட்டுப்பன்றி), ஓநாய் குள்ள நரி, நரி, குரங்கு (செம்முகக் குரங்கு), முள்ளம்பன்றி ஆகிய விலங்குகள் காணப்படுகின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்தி_மாவட்டம்&oldid=3890657" இலிருந்து மீள்விக்கப்பட்டது