காட்டுப்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுப்பன்றி
புதைப்படிவ காலம்:Early Pleistocene – Recent
Wild Boar Habbitat 3.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: இரட்டைப்படைக் குளம்பிகள்
குடும்பம்: பன்றிக் குடும்பம்
பேரினம்: பன்றிப் பேரினம்
இனம்: எசு. சுக்ரோஃவா (S. scrofa)
இருசொற் பெயரீடு
சுசு சுக்ரோஃவா (Sus scrofa)
லின்னேயசு, 1758

காட்டுப்பன்றி என்பது வீட்டுப்பன்றியின் முன்னோர் என கருதப்படுகிறது. இதன் உடல் சிறியதாகவும், இதன் தலை பெரியதாகவும், இதன் கால்கள் சிறிதாகவும் இருக்கும். இதன் ரோமம் மிகவும் மென்மையாக இருக்கும். இதன் பல் (எயிறு) வளர்ந்து கொண்டே போகும் தன்மையுடையது. காட்டுப்பன்றியின் எயிறு அதன் தற்காப்புக்கு பயன்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்பன்றி&oldid=2691015" இருந்து மீள்விக்கப்பட்டது