லக்னௌ பிரிவு
லக்னௌ பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். லக்னௌ இதன் நிர்வாகத் தலைநகராகும். இப்பிரிவின் கீழ் உள்ள மாவட்டங்களாவன[1]:-
- அர்தோயீ மாவட்டம்
- இலக்கீம்புரி கீரீ மாவட்டம்
- இலக்குனவு மாவட்டம்
- ரேபரேலி மாவட்டம்
- சீத்தாப்புர் மாவட்டம்
- உன்னாவ் மாவட்டம்