சித்தார்த் நகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார்த் நகர் மாவட்டம்
Siddhartnagar
நௌகார்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
கோட்டம்பஸ்தி
பெயர்ச்சூட்டுபுத்தரின் இருப்பிடம்
தலைநகரம்நௌகார்
அரசு
 • வகைமக்களாட்சி
பரப்பளவு
 • மொத்தம்2,752 km2 (1,063 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,553,526
 • அடர்த்தி882/km2 (2,280/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, உருது
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக குறியீட்டு எண்272207
வாகனப் பதிவுUP 55
படிப்பறிவு67.81 %
மக்களவை தொகுதிதோமரியகஞ்சு
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி5
இணையதளம்sidharthnagar.nic.in

சித்தார்த் நகர் மாவட்டம் (Siddharthnagar district) (இந்தி: सिद्धार्थनगर ज़िला, உருது: سدھارتھ نگر ضلع), இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் நௌகார் ஆகும். உள்ளூர் அளவில் பஸ்தி கோட்டத்திற்கு உட்பட்டது. சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [1]

பெயர்க் காரணம்[தொகு]

புத்தரின் இயற்பெயரான சித்தார்த்தன் என்பதாகும். அவர் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

மக்கள்தொகை[தொகு]

சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் 40% ஆவர், இம்மாவட்டத்தை சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்று என இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. [2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]