பகராயிச் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஹராயிச் மாவட்டம்
बहराइच जिला
India Uttar Pradesh districts 2012 Bahraich.svg
பஹராயிச்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தேவிப்பாட்டன்
தலைமையகம்பகுராயிச்
பரப்பு4,696.8 km2 (1,813.4 sq mi)
மக்கட்தொகை3,478,257 (2011)
படிப்பறிவு51.1 சதவீதம்
மக்களவைத்தொகுதிகள்பகுராயிச், கைசர்கஞ்சு
சராசரி ஆண்டு மழைபொழிவு1125 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பகராயிச் மாவட்டம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது தேவிப்பாட்டன் கோட்டத்திற்கு உட்பட்டது. இது அவாத் பகுதியில் உள்ளது. நேபாளத்தின் எல்லையை ஒட்டி உள்ளது. இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்கு வாழும் மக்களில் கணிசமானோர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தோர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 27°45′N 81°45′E / 27.750°N 81.750°E / 27.750; 81.750

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகராயிச்_மாவட்டம்&oldid=3384797" இருந்து மீள்விக்கப்பட்டது