பகராயிச்
பகராயிச் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27°34′30″N 81°35′38″E / 27.575°N 81.594°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பகராயிச் |
அரசு | |
• நிர்வாகம் | பகராயிச் நகராட்சி |
• தலைவர் | ருபீனா ரேகன் கான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 34 km2 (13 sq mi) |
ஏற்றம் | 126 m (413 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,86,223 |
• அடர்த்தி | 5,500/km2 (14,000/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 271801 |
தொலைபேசி குறியீடு எண் | +91 05252 |
வாகனப் பதிவு | UP-40 |
பாலின விகிதம் | 907 ♂/♀ |
இணையதளம் | bahraichnpp |
பகராயிச் (Bahraich), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடக்கில் அவத் பிரதேசத்தில், நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகராயிச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சரயு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 125 கிலோ மீட்டர் தொலைவிலும்; அயோத்திக்கு வடமேற்கே 115.கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பகராயிச் நகரத்தின் மக்கள் தொகை 1,86,223 ஆகும். அதில் ஆண்கள் 97,653 மற்றும் பெண்கள் 88,570 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.75 % ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 42.40%, இசுலாமியர் 56.07% , பௌத்தர்கள் , சமணர்கள் 0.35%, சீக்கியர்கள்0.39% , கிறித்தவர்கள் 0.31% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]இந்ந்கரத்தில் பகராயிச் இரயில் நிலையம் உள்ளது.[3] உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பகராயிச் (1981–2010, extremes 1901–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29.1 (84.4) |
35.2 (95.4) |
41.0 (105.8) |
44.6 (112.3) |
45.8 (114.4) |
47.6 (117.7) |
44.4 (111.9) |
39.2 (102.6) |
39.4 (102.9) |
38.6 (101.5) |
35.2 (95.4) |
31.7 (89.1) |
47.6 (117.7) |
உயர் சராசரி °C (°F) | 21.6 (70.9) |
26.1 (79) |
32.1 (89.8) |
37.3 (99.1) |
37.9 (100.2) |
36.8 (98.2) |
33.2 (91.8) |
32.9 (91.2) |
32.8 (91) |
32.3 (90.1) |
29.0 (84.2) |
24.3 (75.7) |
31.4 (88.5) |
தாழ் சராசரி °C (°F) | 9.1 (48.4) |
11.8 (53.2) |
16.3 (61.3) |
21.6 (70.9) |
25.2 (77.4) |
26.9 (80.4) |
26.6 (79.9) |
26.5 (79.7) |
25.3 (77.5) |
21.1 (70) |
15.1 (59.2) |
10.6 (51.1) |
19.7 (67.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 0.6 (33.1) |
0.6 (33.1) |
5.6 (42.1) |
11.1 (52) |
13.5 (56.3) |
18.3 (64.9) |
18.7 (65.7) |
21.1 (70) |
18.3 (64.9) |
12.2 (54) |
5.0 (41) |
1.7 (35.1) |
0.6 (33.1) |
மழைப்பொழிவுmm (inches) | 20.9 (0.823) |
18.6 (0.732) |
12.0 (0.472) |
11.9 (0.469) |
51.4 (2.024) |
189.6 (7.465) |
332.6 (13.094) |
284.9 (11.217) |
245.3 (9.657) |
57.3 (2.256) |
4.5 (0.177) |
11.7 (0.461) |
1,240.7 (48.846) |
% ஈரப்பதம் | 69 | 56 | 40 | 29 | 38 | 53 | 73 | 76 | 75 | 66 | 65 | 70 | 59 |
சராசரி மழை நாட்கள் | 1.4 | 1.5 | 1.2 | 1.3 | 3.2 | 7.3 | 12.3 | 12.0 | 8.4 | 2.1 | 0.3 | 0.8 | 52.0 |
ஆதாரம்: India Meteorological Department[4][5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
- ↑ Bahraich City Population 2011
- ↑ Bahraich Railway Station
- ↑ "Station: Bahraich Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 65–66. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M212. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bahraich District Govt. of Uttar Pradesh, Brief History
- Municipal Board Of Bahraich Website
- Location & Road Map of Bahraich
- Bahraich – Places of Interest
- Muslims in Bahraich, UP's Most Marginalised District