கௌசாம்பி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கௌசாம்பி மாவட்டம்
कौशाम्बी ज़िला
کوشامبی ضلع
India Uttar Pradesh districts 2012 Kaushambi.svg
கௌசாம்பிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்அலகாபாத்
தலைமையகம்மன்ஜ்ஹன்பூர்
பரப்பு1,903.17 km2 (734.82 sq mi)
மக்கட்தொகை1,596,909 (2011)
படிப்பறிவு63.69%
வட்டங்கள்3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கௌசாம்பி மாவட்டம் (இந்தி: कौशाम्बी ज़िला, உருது: کوشامبی ضلع) இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் மன்ஜ்ஹன்பூர். இம்மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய கௌசாம்பி நகரம் பொழிவுடன் விளங்கியது.

பொருளாதாரம்[தொகு]

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கௌசாம்பி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கௌசாம்பி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,596,909.[2] இது தோராயமாக கினி-பிசாவு நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 313வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 897 inhabitants per square kilometre (2,320/sq mi).[2] மேலும் கௌசாம்பி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 23.49%.[2] கௌசாம்பி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கௌசாம்பி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 63.69%.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசாம்பி_மாவட்டம்&oldid=3385066" இருந்து மீள்விக்கப்பட்டது