பலியா

ஆள்கூறுகள்: 25°45′37″N 84°08′49″E / 25.760392°N 84.147055°E / 25.760392; 84.147055
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலியா
நகரம்
பலியா is located in உத்தரப் பிரதேசம்
பலியா
பலியா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலியா நகரத்தின் அமைவிடம்
பலியா is located in இந்தியா
பலியா
பலியா
பலியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°45′37″N 84°08′49″E / 25.760392°N 84.147055°E / 25.760392; 84.147055
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலியா
பிரதேசம்பூர்வாஞ்சல்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்104,424
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்277001
தொலைபேசி குறியீடு05498
வாகனப் பதிவுUP-60
இணையதளம்ballia.nic.in

பலியா (Ballia), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள பலியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது கங்கை ஆற்றின் கரையில், பிகார் மாநில எல்லையை ஒட்டியுள்ளது. இது வாரணாசிக்கு கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 15,772 வீடுகளும் கொண்ட பலியா நகரத்தின் மக்கள் தொகை 1,04,424 ஆகும். அதில் ஆண்கள் 55,459 மற்றும் பெண்கள் 48,965 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,703 மற்றும் 3,942 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.39%, இசுலாமியர் 10.39%, சீக்கியர்கள் 0.23%, கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிறர் 0.87% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

பலியா தொடருந்து நிலையம்[3]தில்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, கான்பூர், கோரக்பூர், அலிகர், ஆக்ரா, வாரணாசி, அலகாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பலியா (1981–2010, extremes 1956–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 29.0
(84.2)
35.9
(96.6)
42.1
(107.8)
46.5
(115.7)
48.0
(118.4)
47.5
(117.5)
43.0
(109.4)
39.4
(102.9)
37.9
(100.2)
38.1
(100.6)
36.4
(97.5)
34.0
(93.2)
48.0
(118.4)
உயர் சராசரி °C (°F) 20.5
(68.9)
25.3
(77.5)
31.5
(88.7)
37.0
(98.6)
38.5
(101.3)
36.6
(97.9)
33.3
(91.9)
33.0
(91.4)
32.5
(90.5)
31.6
(88.9)
28.6
(83.5)
23.5
(74.3)
31.0
(87.8)
தாழ் சராசரி °C (°F) 7.1
(44.8)
10.3
(50.5)
15.2
(59.4)
20.8
(69.4)
24.6
(76.3)
26.0
(78.8)
25.6
(78.1)
25.6
(78.1)
24.9
(76.8)
21.2
(70.2)
14.9
(58.8)
9.1
(48.4)
18.8
(65.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.0
(33.8)
0.0
(32)
5.0
(41)
10.8
(51.4)
15.7
(60.3)
16.3
(61.3)
16.4
(61.5)
17.6
(63.7)
17.0
(62.6)
10.4
(50.7)
5.8
(42.4)
1.4
(34.5)
0.0
(32)
மழைப்பொழிவுmm (inches) 4.8
(0.189)
7.3
(0.287)
1.0
(0.039)
6.8
(0.268)
18.1
(0.713)
93.8
(3.693)
184.2
(7.252)
178.9
(7.043)
149.8
(5.898)
31.8
(1.252)
6.2
(0.244)
1.7
(0.067)
684.3
(26.941)
ஈரப்பதம் 71 64 54 42 48 61 77 80 80 74 68 73 66
சராசரி மழை நாட்கள் 0.6 0.6 0.2 0.6 1.3 3.9 8.4 7.7 5.8 1.0 0.5 0.2 30.7
ஆதாரம்: India Meteorological Department[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகாள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலியா&oldid=3589604" இருந்து மீள்விக்கப்பட்டது