கோண்டா

ஆள்கூறுகள்: 27°08′N 81°56′E / 27.13°N 81.93°E / 27.13; 81.93
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோண்டா
நகரம்
கோண்டா is located in உத்தரப் பிரதேசம்
கோண்டா
கோண்டா
கோண்டா is located in இந்தியா
கோண்டா
கோண்டா
ஆள்கூறுகள்: 27°08′N 81°56′E / 27.13°N 81.93°E / 27.13; 81.93
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கோண்டா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கோண்டா நகராட்சி
ஏற்றம்120 m (390 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,14,046
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • வட்டார மொழிஅவதி மொழி[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்271001
வாகனப் பதிவுUP-43
பாலின விகிதம்944 /
இணையதளம்gonda.nic.in

கோண்டா (Gonda), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கோண்டா நகரத்தின் மக்கள் தொகை 1,14,046 ஆகும். அதில் ஆண்கள் 59,948 மற்றும் பெண்கள் 54,098 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.28% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 60.59%, இசுலாமியர் 37.81%, சீக்கியர்கள் 0.36%, கிறித்தவர்கள் 0.55% மற்றும் பிறர் 0.69% ஆகவுள்ளனர்.[3]

இரயில் நிலையம்[தொகு]

கோண்டா தொடருந்து நிலையம்[4] வழியாக வழியாக தில்லி, லக்னோ, வாரணாசி, கோரக்பூர், டேராடூன், முசாபர்பூர், அமிர்தசரஸ், கிழக்கு சம்பாரண், கௌஹாத்தி போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கோண்டா (1981–2010, extremes 1932–1993)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.9
(84)
35.0
(95)
41.1
(106)
45.0
(113)
49.9
(121.8)
48.0
(118.4)
43.2
(109.8)
40.0
(104)
38.0
(100.4)
39.2
(102.6)
37.7
(99.9)
29.0
(84.2)
49.9
(121.8)
உயர் சராசரி °C (°F) 22.7
(72.9)
25.7
(78.3)
31.9
(89.4)
37.3
(99.1)
38.5
(101.3)
37.5
(99.5)
33.4
(92.1)
32.8
(91)
32.4
(90.3)
31.9
(89.4)
29.1
(84.4)
24.6
(76.3)
31.5
(88.7)
தாழ் சராசரி °C (°F) 8.3
(46.9)
10.7
(51.3)
15.8
(60.4)
21.2
(70.2)
24.2
(75.6)
25.7
(78.3)
25.1
(77.2)
24.7
(76.5)
23.8
(74.8)
20.1
(68.2)
14.1
(57.4)
9.9
(49.8)
18.6
(65.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.1
(32.2)
1.6
(34.9)
4.0
(39.2)
11.8
(53.2)
13.2
(55.8)
16.7
(62.1)
15.6
(60.1)
16.7
(62.1)
14.0
(57.2)
12.2
(54)
5.6
(42.1)
0.7
(33.3)
0.1
(32.2)
மழைப்பொழிவுmm (inches) 13.8
(0.543)
10.3
(0.406)
9.2
(0.362)
8.3
(0.327)
28.6
(1.126)
126.3
(4.972)
333.1
(13.114)
286.9
(11.295)
246.6
(9.709)
53.9
(2.122)
1.2
(0.047)
10.6
(0.417)
1,128.6
(44.433)
சராசரி மழை நாட்கள் 1.3 1.3 0.9 0.9 2.3 6.0 13.2 11.0 7.6 1.7 0.2 1.0 47.5
ஆதாரம்: India Meteorological Department[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  2. Oldenburg, Veena Talwar (1984). The Making of Colonial Lucknow, 1856-1877. Princeton University Press. பக். 5. https://archive.org/details/makingofcolonial0000olde. 
  3. Gonda City Population 2011
  4. Gonda Railway Station
  5. "Station: Gonda Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 291–292. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
  6. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M215. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டா&oldid=3582878" இலிருந்து மீள்விக்கப்பட்டது